Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைக்கப்பட்ட உண்மையான ஹீரோக்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் போலிஸ் தடியடி போது தான் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.

ஆனால், விஜய் வசந்த், பிரசாந்த் போன்ற நடிகர்கள் எல்லாம் களத்தில் வந்து போராடவில்லை, இளைஞர்களை வீரவசனம் பேசி உணர்ச்சியை தூண்டவில்லை.

போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு சாப்பாடு, தண்ணி என தினமும் இவர்கள் கொடுத்துள்ளார்கள், இவை பல லட்சம் தாண்டும்.

இவர்களை பற்றி எல்லாம் நமக்கு தெரியகூட வாய்ப்பில்லை, ஆனால், கூட்டத்தில் பேசியவர்களையே ஹீரோவாக பார்ப்பார்கள் என விஷயம் அறிந்தவர்கள் கூறி செல்கிறார்கள்.