Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா?

சமந்தா விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். மேலும், நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது.

சமந்தாவின் திருமணத்திற்கு முன் இவர்கள் திருமணம் தான் ரோமில் நடப்பதாக இருந்தது, ஆனால், இந்த திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என நாகர்ஜுனா தரப்பில் கூறப்பட்டது.

இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், மேலும், இவர்கள் திருமணம் நின்றதற்கு முக்கிய காரணம் அகிலுக்கும் அவருடைய காதலிக்கும் சமீபத்தில் ஏற்பட்ட ஈகோ மோதல் தான் காரணமாம்.

இந்த ஈகோ காலப்போக்கில் பெரும் சண்டையாக மாற, தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.