Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாணி கணபதி கர்ப்பத்தை திட்டமிட்டு கலைத்தாரா கமல்- ஆளுங்கட்சி பத்திரிக்கை செய்த வேலை

கமல்ஹாசன் அரசியல் கருத்து வெளிப்படையாக கூறி வருகின்றார். ஆனால், இதனால் அவருக்கு பெரிய தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

இவருடைய நற்பணி மன்ற நிர்வாகிகளை வேண்டுமென்றே கைது செய்து வருகின்றனர், இந்நிலையில் ‘நமது எம்.ஜி.ஆர்’ என்ற பத்திரிக்கையில் கமல் குறித்து ஒரு கவிதை போல் வெளியிட்டுள்ளனர்.

அந்த கவிதை முழுவதும் கமலை திட்டி அர்ச்சனை பாடியுள்ளனர், அதில் வாணி கணபதி(கமலின் முதல் மனைவி) கர்ப்பமாக இருந்த போது வேண்டுமென்றே அவரை ராட்டினத்தில் ஏற்றினார்.

அவர் கர்ப்பத்தை கலைத்து மலடி என்று பெயர் சூட்டினார் என்று குறிப்பிட்டுள்ளனர், இவை பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. கமல் ஆளுங்கட்சிக்கு எதிராக டுவிட் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.