Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துள்ளாத மனம் துள்ளும் செம்ம ஹிட் தான், ஆனால் விஜய்க்கு மறக்க முடியாத ஒரு வருத்தம்?

இளைய தளபதி விஜய் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் துள்ளாத மனமும் துள்ளம். இப்படத்தின் மூலம் தான் இயக்குனர் எழில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இந்த படம் ஹிட் என்றாலும் விஜய்க்கு இந்த படத்தினால் மறக்க முடியாத ஒரு வருத்தம் ஏற்பட்டது.

இப்படத்தில் டவுசர் பாண்டி என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அனைவரையும் கவர்ந்த இவர் படம் வெளிவந்த சில நாட்களிலேயே இறந்தார்.

இந்த செய்தி விஜய்யை மிகவும் பாதித்தது, மேலும், அவருடைய குடும்பத்திற்கு விஜய் பல லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.