Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு துப்பாக்கி கிடைத்தது இப்படித்தான்

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் துப்பாக்கி. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களுமே ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது, விஜய்யின் திரைப்பயணமும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் கதையை முதலில் அக்‌ஷய் குமாரிடம் தான் முருகதாஸ் கூறியிருந்தாராம்.

ஆனால், விஜய்க்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்பதால் விஜய்யின் தந்தை மற்றும் கலைப்பு தாணு பேசி இந்த படத்தை முதலில் தமிழில் எடுக்க வைத்துள்ளனர்.

இதை ஒருமுறை அக்‌ஷய் குமார் ஒரு பேட்டியில் தெரிவித்தார், ஹாலிடே ரீமேக் கிடையாது, அந்த கதையை நான் தான் முதலில் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.