Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தன் வாழ்க்கையில் பயந்துக்கொண்டே நடித்த ஒரே படம் இது தான், சுவாரஸ்ய தகவல்

அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் கை அசைத்தால் அதையும் இந்தியளவில் ட்ரெண்ட் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.

இந்நிலையில் அஜித் எப்போதும் ஒரு படத்தில் கமிட் ஆன பிறகு அதை பற்றி யோசிக்கவே மாட்டார், வெற்றி, தோல்வி தாண்டி சென்றுவிடுவார்.

ஆனால், வரலாறு படம் நடிக்கும் போது அஜித் பெண் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க பயந்துக்கொண்டே இருந்தாராம்.

கடைசிவரை இது சரியாக இருக்குமா என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டுக்கொண்டே இருப்பாராம். இதை தொடர்ந்து படம் வெளிவந்த அஜித்திற்கு பல விருதுகளை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.