ஆரம்பம் படத்தில் ராணா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது இவர் தான், அஜித்தே கேட்டும் மறுத்த இயக்குனர்
நிகழ்வுகள் by Tony
அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் ஆரம்பம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்ற படம்.
இதில் தெலுங்கு நடிகர் ராணா சின்ன கெஸ்ட் ரோல் செய்திருப்பார், இதில் நடிக்க முதலில் கிருஷ்ணாவிற்கு(விஷ்ணுவர்தன் தம்பி) தான் வாய்ப்பு வந்ததாம்.
மேலும், அஜித்தே கிருஷ்ணா நடித்தால் என்னா? என்று கேட்க, அதற்கு விஷ்ணுவர்தன் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம், இதை கிருஷ்ணாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.