Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திணறிய போலிஸ், காலா ஆடியோ விழாவில் நடந்த கெஞ்சிய டிடி

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் பல திரை நிகழ்ச்சிக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது நடந்து வரும் காலா இசை வெளியீட்டு விழாவையும் அவர் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

ரஜினியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர், இவர்களை போலிஸால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.

இதை தொடர்ந்து டிடி ‘தயவு செய்து சூப்பர் ஸ்டார் சொல்வது போல் நம்மால் வேறு யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்க கூடாது, கொஞ்சம் அமைதியாக இருங்கள்’ என்று கெஞ்சினார்.