அஜித் தன் திரைப்பயணத்தில் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். இதில் ஒரு சில படங்கள் எல்லாம் அட இதை தல செய்திருந்தால் எப்படியிருக்கும் என்று அவருடைய ரசிகர்களே வருத்தப்படுவார்கள்.
அப்படி வருத்தப்பட வைத்த படம் தான் கில்லி. ஆம், கில்லி முதலில் தரணி அஜித்திற்காக தான் காத்திருந்தாராம்
தெலுங்கில் ரீமேக் ரைட்ஸ் வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றி அஜித்திடம் கூறியிருக்கிறார்.
ஆனால், அஜித் ரீமேக் படம் என்பதால் கொஞ்சம் யோசிக்க, அது விஜய்யிடம் சென்று மெகா ஹிட் ஆனது வேறுக்கதை.