Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் முதல் காதல் யார் தெரியுமா? பாடச்சொன்னதும் என்ன பாடல் பாடினார் தெரியுமா? பார்க்க தனுஷ் இல்லையே!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக தயாரிப்பாளராக மாறியுள்ள படம் பியார் பிரேமா காதல்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஒவ்வொருவரிடமும் முதல் காதல் பற்றி கேட்டனர். இதில் சிம்பு ரசிகர்கள் என் முதல் தான் என்று சொன்னார். அப்போ இரண்டாவது காதல் பற்றி சொல்லுங்க என்று கேட்டதும் இறைவன் தான் என மீண்டும் தொகுப்பாளர்களை பேசவிடாமல் செய்துவிட்டார்.

அவரை பாடச்சொன்னவுடன், தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என தனுஷ் பாடலைத்தான் பாடினார். ஆனால் அதற்கு முன்னதாக தனுஷ் பேசிவிட்டு கிளம்பிவிட்டார்.