Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் மதுரையில் தாக்கப்பட்டதற்கு பின் இப்படி ஒரு கதை உள்ளதா? நீண்ட நாள் ரகசியம் இதோ

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர். இவர் மதுரையில் ஒரு விழாவிற்கு செல்லும் போது ஒரு சிலர் இவரை தாக்கினார்கள்.

அவர்கள் கமல் ரசிகர்கள் என்றும் கூறப்பட்டது, ஆனால், உண்மையிலேயே சிவகார்த்திகேயனை தாக்கியது ஒருவரின் வஞ்சக செயலால் தானாம்.

கமலுடன் நீண்ட நாட்கள் இருந்த ஒருவர் சிவகார்த்திகேயனிடம் படம் சம்மந்தமாக பேசியுள்ளார், சிவகார்த்திகேயன் தற்போதைக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதை மனதில் வைத்துக்கொண்ட அந்த நபர், ரசிகர்களை தூண்டிவிட்டு சிவகார்த்திகேயனை அடிக்க செய்துள்ளாராம், இந்த விஷயம் கமலுக்கும் தெரிந்துவிட்டதாம்.

உடனே கமல் அந்த நபரை அழைத்து கடுமையாக திட்டி, அங்கிருந்து விரட்டியடித்துள்ளார், பின் சிவகார்த்திகேயனை அவரே சந்தித்து மன்னிப்பு கேட்டாராம், இதை தமிழ் சினிமாவின் முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் அவருடைய யு-டியூப் சேனலில் கூறியுள்ளார்.