Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு இது கருப்பு நாள்- ரஜினிகாந்த் உருக்கம்

ரஜினிகாந்த் எப்போதும் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இந்நிலையில் கருணாநிதி உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார்.

இதனால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது, ரஜினிகாந்த் மிகவும் மனமுடைந்து போய் உள்ளார்.

இதனால் தன் டுவிட்டரில் ‘என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று டுவிட் செய்துள்ளார்.