Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா பட நடிகையுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட டிரைவர் கொடூர கொலை - அதிரவைத்த தகவல்

கொடைக்கானலில் நேற்றுமுன்தினம் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இவர் யார் என்று விசாரித்ததில் அவர் பிரபாகரன் என்ற கார் ஓட்டுனர் என்றும் அவர் விஷ்ணு பிரியா என்ற நடிகையுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு தான் மரணத்திற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

அந்த நடிகை சூர்யா, ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் கடவுள் தந்த அழகிய வாழ்வு பாட்டில் வரும் மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பவர் தான்.

திருமணமான ஐதராபாத்தை சேர்ந்த இந்த நடிகை கொடைக்கானல் வரும் போது இந்த தொடர்பு ஏற்பட்டதாம். இதை அறிந்த இவரின் தந்தை பலமுறை கண்டித்தும் கேட்காததால் கூலிப்படையை ஏவி டிரைவரை கொன்றுள்ளார்.