Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

16 வயதினிலே படத்தை முதலில் எடுக்க வேண்டியது இவர் தானாம், டைட்டிலும் இது தானாம்

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் படம் 16 வயதினிலே. இப்படம் தான் கமல், ரஜினி, ஸ்ரீதேவி மூவருக்கும் மிகப்பெரும் அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது.

இந்நிலையில் 16 வயதினிலே படத்தை முதலில் தயாரிக்கவிருந்தது வேறு யாருமில்லை, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தானாம்.

அப்போது அந்த படத்திற்கு மயிலு என்று தலைப்பு வைத்துள்ளனர், ஆனால், ஒரு சில காரணங்களால் அவரால் அந்த படத்தை அப்போது தயாரிக்க முடியாமல் போனதாம்.