Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் மரணம் - சோகத்தில் கோலிவுட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே அரிது. ஆனால், தொடர்ந்து மிஸ்டர். பாரத், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் டி.எஸ்.விநாயகம்.

78 வயதான இவர் பல நாட்களாக உடல் நலம் முடியாமல் இருந்து வந்துள்ளார். தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இது கோலிவுட்டில் உள்ள பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.எஸ்.விநாயகம் அவர்களின் குடும்பத்தாருக்கு சினி உலகம் தன் இரங்கலை தெரிவித்து கொள்கிறது.