Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுக்கையால் லாட்ஜில் நள்ளிரவு அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்த நடிகை, கடைசியில் செம்ம பல்பு

நடிகைகள் என்றாலே எப்போதும் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். சர்ச்சைகளை கடக்காதவர்கள் நடிகைகளே இல்லை என்று சொல்லி விடலாம்.

அந்த வகையில் நாகர்கோவிலில் ஒரு மலையாள படம் ஒன்றை எடுத்து வருகின்றனர், அதற்காக ஒரு லாட்ஜில் படக்குழு தங்கியுள்ளது.

அப்போது படப்பிடிப்பு சென்று லாட்ஜிக்கு திரும்பிய நடிகை மஞ்சு தன் அறையை பார்த்து செம்ம கோபப்பட்டுள்ளார்.

ஏனெனில் படுக்கை விரிப்பு கூட மாற்றாமல் இருந்ததாம், இதுக்குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் பேச, ஒரு கட்டத்தில் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டாராம்.

பிறகு தான் தெரிய வந்துள்ளது அந்த படக்குழு ரூ 60 ஆயிரம் வரை மீதம் அந்த ஹோட்டலுக்கு தரவேண்டுமாம், அவர்கள் தராததால் தான் இப்படி செய்தோம் என்று கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தை அறிந்து உடனே அங்கு போலிஸார் வந்து பேசி இந்த பிரச்சனையை முடித்துள்ளனர்.