Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி படம் யாருக்கும் பிடிக்கவில்லை, பிரபாஸின் பதட்டமான நிமிடங்கள்

பிரபாஸ் இன்று இந்தியாவே அறியும் நடிகர். இப்படி ஒரு புகழ் வருவதற்கு அவருக்கு காரணமாக இருந்தது பாகுபலி என்ற படம் தான்.

ஆனால், இந்த படம் ரிலிஸின் போது பிரபாஸ் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் இருந்தாராம்.

ஏனெனில், படத்தின் ரிசல்ட் எப்படி என்று அறிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தாராம், அந்த சமயத்தில் தமிழ், ஹிந்தியில் நல்ல விமர்சனம் வரத்தொடங்கியதாம்.

அதே நேரத்தில் தெலுங்கில் இப்படத்திற்கு மிக மோசமான விமர்சனங்கள் வந்துள்ளது, இதனால், பிரபாஸ் மிகவும் மனமுடைந்து போக, அடுத்தடுத்த இரண்டு நாட்களில் நல்ல விமர்சனம் வந்ததால், பெரு மூச்சு விட்டு நிம்மதியானாராம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபாஸ் கூறியுள்ளார்.