Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா?

பிதாமகன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம். இப்படத்தின் மூலம் தான் விக்ரமிற்கு தேசிய விருது கிடைத்தது.

அப்படியிருக்க விக்ரம் இப்படத்தில் சில நாட்கள் நடித்த பிறகு, ஒரு சில பிரச்சனையால் இதிலிருந்து விலகுகிறேன் என்று கூறினாராம்.

அதை தொடர்ந்து பாலாவும் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் முரளியை கமிட் செய்தாராம், ஆனால், தயாரிப்பு தரப்பு இதற்கு சம்மதிக்கவில்லையாம்.

தயாரிப்பாளர் கண்டிப்பாக விக்ரம் தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டதால், மீண்டும் அவரை நடிக்க வைத்ததால ஒரு பத்திரிகையாளர் தன் யு-டியூப் சேனலில் கூறியுள்ளார்.