Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா? ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை

சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் 7ம் அறிவு. இப்படத்தின் விமர்சனம் கலவையாக இருந்தாலும் படம் வசூல் ரீதியாக பெரியளவில் ரீச் ஆனது.

இந்நிலையில் ரஜினிக்கு பிறகு முதன் முறையாக ரூ 100 கோடி வசூலை தந்தது சூர்யா தானாம், ஆம், 7ம் அறிவு படம் ரூ 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது, அதை வசூல் விவரங்கள் ரீவேண்ட் பகுதியில் இதோ...

  • தமிழகம்- ரூ 50 கோடி
  • கர்நாடகா- ரூ 7.1 கோடி
  • கேரளா- ரூ 5.6 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 1.6 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 19 கோடி
  • தெலுங்கு- ரூ 22.7 கோடி
  • மொத்தம்- ரூ 106 கோடி