Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தின் 50வது படமான மங்காத்தாவின் உண்மையான வசூல் இதோ!

மங்காத்தா தல அஜித் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். இது இவரின் 50வது படமும் கூட.

இந்நிலையில் ரீவைண்ட் பகுதியில் இன்று மங்காத்தா படம் உலகம் முழுவதும் அப்போது எவ்வளவு வசூல் செய்தது என்பதை பார்ப்போம்..

  • தமிழகம்- ரூ 51.5 கோடி
  • ஆந்திரா- ரூ 4.95 கோடி
  • கர்நாடகா- ரூ 2.9 கோடி
  • கேரளா- ரூ 4.35 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 80 லடசம்
  • வெளிநாடுகள்- ரூ 14.5 கோடி
  • மொத்தம்- ரூ 79 கோடி

தமிழ் சினிமாவில் ரஜினி படத்திற்கு பிறகு முதன் முறையாக ரூ 50 கோடி தமிழகத்தில் வசூல் செய்தது மங்காத்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.