Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா? ரஜினிக்கு இணையான சாதனை

விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் அந்நியன். இப்படம் தான் விக்ரமின் மார்க்கெட்டை ஆந்திரா, கேரளா என பல இடங்களில் உயர்த்தியது.

அப்போதெல்லாம் இந்த பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் மக்கள் பெரிதும் தெரிந்துக்கொள்ள விரும்பியது இல்லை, ஆனால், தற்போது அதை வைத்து தானே போட்டியே, இந்நிலையில் அந்நியன் அப்போதே ரஜினி படத்திற்கு இணையாக வசூல் செய்துள்ளது, இதோ முழு விவரம்...

  • தமிழகம்- ரூ 31 கோடி
  • ஆந்திரா- ரூ 25.5 கோடி
  • கர்நாடகா- ரூ 3 கோடி
  • கேரளா- ரூ 6.5 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 2.9 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 12.3 கோடி
  • மொத்தம்- ரூ 82 கோடி

இதில் அந்த வருடத்தில் வெளிவந்த சந்திரமுகி படத்திற்கு இணையான வசூல் மட்டுமின்றி சென்னையில் சந்திரமுகி வசூலையே அந்நியன் முறியடித்தது.