Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்டமாக நடக்கும் ஆஸ்கர் விருது 2019- வெற்றி பெற்றவர்களின் முழு விவரம்

விருது விழாக்களிலேயே மிகவும் பிரபலமானது ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான விருது விழா தற்போது நடந்து வருகிறது.

ஒவ்வொரு துறைக்கான விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பிரபலங்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

சரி 2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் 2019 விருது விழாவில் யாருக்கு எல்லாம் விருது கிடைத்துள்ளது என்ற முழு விவரம் இதோ,

  • Best Supporting Actress - Regina King for If Beale Street Could Talk
  • Best Documentary Feature - Free Solo
  • Best Costume Design - Black Panther
  • Best Production Design - Black Panther
  • Best Cinematography - AlfonsoCuaron for Roma
  • Best Sound Editing - Bohemian Rhapsody
  • Best Sound Mixing - Bohemian Rhapsody
  • Best Foreign Language Film - Roma from Mexico
  • Best Film Editing - Bohemian Rhapsody
  • Best Supporting Actor - Mahershala Ali for Green Book
  • Best Animated Feature Film - Spider Man Into The Spider Verse
  • Best Documentary Short - Period End of Sentence
  • Best VFX - First Man
  • Best Original Score - Black Panther
  • Best Director - Alfonso Cuaron for Roma
  • Best Actor - Rami Malek for Bohemian Rhapsody
  • Best Actress - Olivia Colman for The Favourite
  • Best Picture - Green Book