Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிங்கம்-2 படத்தின் வசூல் என்ன தெரியுமா! சூர்யா திரைப்பயணத்தின் ஆல் டைம் பெஸ்ட்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய மார்க்கெட் கொண்டவர் சூர்யா. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட முன்னணியில் இருந்தவர்.

அந்த நேரத்தில் வெளிவந்து மெகா ஹிட் படம் தான் சிங்கம்-2. இந்நிலையில் இன்றைய ரீவேண்ட் பகுதியில் சிங்கம்-2 படைத்த வசூல் சாதனையை பார்ப்போம்.

  • தமிழகம்- ரூ 61 கோடி
  • கர்நாடகா- ரூ 7.65 கோடி
  • கேரளா- ரூ 8.3 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 2.14 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 27 கோடி
  • தெலுங்கு- ரூ 16.55 கோடி
  • மொத்தம்- ரூ 123 கோடி