Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம் படத்தின் உண்மையான வசூல், இதோ

விஸ்வரூபம் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம். இப்படம் சந்தித்த பிரச்சனைகளை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் விஸ்வரூபம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை இன்றைய ரீவேண்ட் பகுதியில் பார்ப்போம்.

  • தமிழகம்- ரூ 48 கோடி
  • கர்நாடகா- ரூ 7 கோடி
  • கேரளா- ரூ 4 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 2.15 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 22 கோடி
  • தெலுங்கு- ரூ 8.05 கோடி
  • ஹிந்தி- ரூ 16 கோடி
  • மொத்தம்- ரூ 107.7 கோடி