Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலையில்லா பட்டதாரி படத்தின் உண்மையான வசூல் இதோ

வேலையில்லா பட்டதாரி தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம். இப்படம் தான் தனுஷ் திரைப்பயணத்திலேயே பெரிய லாபத்தை கொடுத்த படம்.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை பிரபல பாக்ஸ் ஆபிஸ் தளம் வெளியிட்டுள்ளது, இன்றைய ரீவேண்ட் பகுதியில் இதோ..

  • தமிழகம்- ரூ 38 கோடி
  • கர்நாடகா- ரூ 3.65 கோடி
  • கேரளா- ரூ 3 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 1.35 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 19 கோடி
  • தெலுங்கு- ரூ 6.30 கோடி
  • மொத்தம்- ரூ 71 கோடி