Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரவோடு இரவாக அஜித் காரில் வந்து இறங்கிய நயன்தாரா, தெரியுமா இது?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் விஸ்வாசம் படம் திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்தது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. இவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சில தகவல்களை கூறியுள்ளார்.

இதில் ‘நயன்தாரா ஏகன் படத்தின் படப்பிடிப்பில் ஏர்காடில் இருந்த போது, சத்யம் படத்தின் கிளைமேக்ஸிற்காக சென்னை வரவேண்டியது இருந்ததாம்.

அப்போது அஜித், நயன்தாராவை தன் காரில் போக சொல்ல, அது மட்டுமின்றி பாதுக்காப்பு காரணமாக தன் ட்ரைவரையும் அனுப்பி வைத்ததாக’ அவர் கூறியுள்ளார்.