Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐ படத்தின் மொத்த வசூல் என்ன தெரியுமா! இதோ உண்மை ரிப்போர்ட்

விக்ரம் நடிப்பில் ஐ படம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் தான் விக்ரம் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம்.

இப்படத்தின் உண்மையாக வசூல் இன்றைய ரீவெண்ட் பகுதியில் இதோ..

  • தமிழகம்- ரூ 76 கோடி
  • கேரளா- ரூ 19.5 கோடி
  • கர்நாடகா- ரூ 15.5 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 3.9 கோடி
  • தெலுங்கு- ரூ 41 கோடி
  • வெளிநாடு- ரூ 55 கோடி
  • வட இந்தியா- ரூ 14.5 கோடி