Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தின் வசூல் என்ன தெரியுமா? இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பல மெகா ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. இதில் அண்ணாமலை மிக முக்கியமான படம்.

ஏனெனில் ரஜினிக்கு புது ட்ரெண்டை உருவாக்கி கொடுத்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இப்படத்தில் தான் முதன் முறையாக சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் செம்ம மாஸாக வந்தது.

இந்நிலையில் இன்றைய ரீவைண்ட் பகுதியில் இந்த படம் வசூலை பார்ப்போம்.

அண்ணாமலை உலகம் முழுதும் அப்போது ரூ. 15 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இவை அப்போதைய அதிகபட்சமாக ஆக இருந்தது.