Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் நடித்த பில்லா படத்தின் உண்மையான வசூல் இதோ

தல அஜித் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம் பில்லா. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

அஜித்திற்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை இப்படம் தான் உருவாக்கி கொடுத்தது, இந்நிலையில் பில்லா படம் வந்த போது அப்படம் ரஜினி படத்திற்கு இணையான வசூலை கொடுத்தது.

இப்படம் ரூ 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் சுமார் ரூ 43 கோடி வரை வசூல் செய்தது.

இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 30 கோடி வரை வசூல் செய்தது.