Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் உண்மையான வசூல் இதோ

தளபதி விஜய் ஒரு கட்டத்தில் மாஸ் வெற்றிக்காக போராடி வந்தார். அந்த சமயத்தில் திருமலை படம் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்தது.

அதை தொடர்ந்து கில்லி மெகா ஹிட் ஆக, திருப்பாச்சி, சிவகாசி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இந்நிலையில் திருப்பாச்சி படம் உலகம் முழுவதும் ரூ 37 கோடி வசூல் செய்து மெகா ஹிட் அடைந்தது.

இதில் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 33 கோடி வசூல் செய்ய, வெளிநாடுகளில் ரூ 4 கோடி முறையே வசூல் செய்திருந்தது.