Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல நடித்த தீனா படத்தின் உண்மையான வசூல் இதோ

தல அஜித் நடிப்பில் மிக முக்கியனாம படம் தீனா. இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது, இதிலிருந்து தான் அஜித்திற்கு தல என்ற பட்டமே வந்தது.

இந்நிலையில் தீனா படத்தின் மூலம் தான் முருகதாஸ் இயக்குனராக தமிழ் சினிமாவில் களம் இறங்கினார்.

இப்படம் ப்ரண்ட்ஸ், ரமணா என பல படங்களுடன் போட்டியாக வந்தாலும், இவை சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தீனா உலகம் முழுவதும் ரூ 28 கோடி வரை அப்போது வசூல் செய்தது என கூறப்படுகின்றது, அதுவரை வந்த அஜித் படங்களில் இது அதிக வசூலாக இருந்தது.