Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் நடித்த கில்லி படத்தின் உண்மையான வசூல் இதோ, ஆல் டைம் வசூல் சாதனை

தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்றால் கில்லி தான். இப்படம் தான் விஜய்க்கு குடும்ப ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில் இப்படம் அப்போது எவ்வளவு வசூல் செய்தது என்பதை இன்றைய ரீவேண்ட் பகுதியில் பார்ப்போம்.

கில்லி தமிழகத்தில் மட்டும் ரூ 29 கோடி வசூல் செய்து ரஜினி படங்களுக்கு இணையான வசூலை கொடுத்து ஆல் டைம் வசூலை கொடுத்தது.

இப்படம் உலகம் முழுவதும் ரூ 41 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.