Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் நடித்த தூள் படத்தின் உண்மையான வசூல் இதோ, ரஜினிக்கு அடுத்த இடம்

விக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்பதே இல்லாத நடிகர். இவரை எல்லோருக்குமே பிடிக்கும், இவர் ஒரு தருணத்தில் தொடர் வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்து வந்தார்.

தற்போது தான் கொஞ்சம் தடுமாறி வருகின்றார், இந்நிலையில் இன்றைய ரீவேண்ட் பகுதியில் விக்ரம் நடித்த தூள் படத்தின் வசூல் என்ன என்பதை பார்ப்போம்.

விக்ரம் நடிப்பில், தரணி இயக்கத்தில் ஜோதிகா, விவேக் மற்றும் பலர் நடித்த தூள் படம் சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதன் மூலம் கிட்டத்தட்ட ரஜினி படங்களுக்கு அடுத்த இடத்தில் விக்ரம் இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.