Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தையே மாற்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம் உண்மையான வசூல் இதோ

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் விநியோகஸ்தர்கள் நம்பி வாங்குகின்றனர்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவரின் திரைப்பயணத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

இப்படம் தான் உலகம் முழுவதும் ரூ 40 கோடி வசூல் செய்தது, இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 32 கோடி வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.