Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெட்ராஸ் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ஹீரோ தானாம், வாய்ப்பை இழந்த முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் தான் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும். அப்படி ஒரு படமாக ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் அமைந்தது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஞ்சித்தின் கபாலி, காலாவை விட அனைவருக்கும் பிடித்த படம் என்றால் மெட்ராஸ் தான்.

இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ஜீவா தானாம், ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அவர் வெளியேற, அதற்கு பதில் தான் கார்த்தி கமிட் ஆனாராம்.

இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜீவா வெளிப்படையாக கூறியுள்ளார்.