Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எப்படி இது நடந்தது, பூவையாருக்காக கொந்தளித்த மக்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பதிலடி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் செம்ம பிரபலம். அப்படியிருக்க நேற்று இந்த போட்டியின் இறுதிச்சுற்று நடந்தது.

இதில் வின்னராக ரித்திக் அறிவிக்கப்பட்டார், இவருடைய வெற்றியில் எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும், மக்களின் தீர்ப்பு இதுவா? என்பது தான் எல்லோரின் கேள்வியும்.

ஏனெனில் சூப்பர் சிங்கர் என்ற பெயரில் பல போலி தளங்களில் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்.

அந்த கருத்துக்கணிப்பு அனைத்திலும் பூவையார் தான் வெற்றி பெற்றார், அப்படி இருக்கையில் உங்கள் கருத்துக்கணிப்பில் மட்டும் எப்படி அவர் வெற்றி பெறவில்லை என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் அவருக்கு மூன்றாவது இடம் கொடுத்தது மேலும் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.