Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் மெகா படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க வேண்டியது, கடைசியில் இவர் தான் நடித்தாராம், சுவாரஸ்ய தகவல்

அஜித் தமிழ் சினிமாவில் தன்னை தானே செதுக்கியவர். அவர் இன்று இந்த உயரத்தில் இருக்க பல இயக்குனர்கள் காரணம்.

அதில் மிக முக்கியமானவர் சரண், அவர் இயக்கிய காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்றது.

இதில் அமர்க்களம் படத்தில் முதலில் அமிதாப் பச்சன் தான் ரகுவரன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாம்.

ஆனால், அந்த சமயத்தில் அமிதாப் கொஞ்சம் உடல்நலம் முடியாமல் இருந்ததால் ரகுவரன் நடித்ததாகவும், மேலும், அமிதாப் நடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு இருந்திருக்காது என்றும் சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.