Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஊரே புகழ்ந்து தள்ளி, மெகா ஹிட் ஆன படத்தை கலாய்த்து எடுத்த கவுண்டமணி- சுவாரஸ்ய தகவல்

கவுண்டமணி தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் வயது காரணமாக தற்போதெல்லாம் எந்த ஒரு படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை.

இந்நிலையில் கமல்ஹாசன், சிவாஜி நடிப்பில் வெளிவந்த படம் தேவர் மகன், இப்படத்தை புகாழாதவர்கள் யாரும் இல்லை. படமும் மெகா ஹிட் ஆனது.

ஆனால், கவுண்டமணி இப்படத்தை பார்த்துவிட்டு சிவாஜியிடம் ‘என்ன சார் நீங்க எவ்ளோ பெரிய நடிகர், படத்தில் ஊரே உங்கள தலையில் தூக்கி கொண்டாடுது, ஆனால், நீங்க சின்ன குழந்தை மிதிச்சு இறப்பது போல் நடிச்சிருக்கீங்க’ என கூறிவிட்டாராம்.