Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த பிரஷாந்த் படத்தில் முதலில் அஜித் தான் நடிக்கவிருந்ததாம், நீண்ட நாள் ரகசியத்தை கூறிய இயக்குனர்

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இயக்குனர்களுக்கு அஜித்துடன் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அந்த வகையில் விஜய்யுடன் மூன்று படங்களில் பணியாற்றிவர் செல்வபாரதி.

இவருக்கு அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க முன்பே வாய்ப்பு வந்ததாம், ஆம், இவர் இயக்கிய ஹலோ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அஜித் தானாம்.

பிறகு ஒரு சில காரணங்களால் அஜித் இந்த படத்திலிருந்து விலக, பிரஷாந்த் கமிட் ஆனார் என்று செல்வபாரதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.