Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேடையில் ஜெயலலிதாவை நேருக்கு நேர் கண்டித்த ரஜினி, வேறு எந்த நடிகரும் செய்யாத செயல், சுவாரஸ்ய தகவல்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர பயப்படுகின்றார் என்று பலரும் கூறுவது. ஆனால், ஒட்டு மொத்த திரையுலகமே பயந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நேருக்கு நேர் மேடையில் கண்டித்ததாக பிரபல நடிகர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

இதில், சிவாஜிக்கு ப்ரான்ஸ் நாட்டின் உயரிய விருது ஒன்று கிடைத்த போது, அதற்கு சென்னையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பாராட்டு விழா நடந்ததாம்.

அப்போது நன்றி கூற வந்த ரஜினிகாந்த் 'ஜெயலலிதாவிடம், சிவாஜிக்கு பாராட்டு விழா என்பது நீங்கள் முன்பே செய்திருக்க வேண்டும், காலம் கடந்து செய்துள்ளீர்கள், இது தவறு' என்று தைரியமாக பேசினாராம்.