Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடிவேலுக்கு கருப்பாக யாராவது இருந்தால் பிடிக்காதாம், ஏன் தெரியுமா?

வடிவேலு தமிழ் சினிமா தாண்டி இந்தியாவே கொண்டாடும் நாயகன் ஆகிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் ட்ரெண்ட் ஆன நேசமணி தான்.

இந்நிலையில் வடிவேலு மீது பல புகார்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்க, சில வருடங்களுக்கு முன் அவரிடம் பணிபுரிந்த சிங்கமுத்து ஒரு பேட்டியில் வடிவேலு குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘வடிவேலுவிற்கு அவருடைய யூனிட்டில் கருப்பாக யாராவது இருந்தால் பிடிக்காது, ஏனெனில் தன்னை விட அவன் காமெடியனாக பெயர் வாங்கிவிடுவான், என்று தன் யூனிட்டில் வைத்துக்கொள்ள மாட்டார்’ என சிங்கமுத்து கூறியுள்ளார்.