Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி சீரியலை பார்த்து அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி! துடிதுடித்து இறந்த சம்பவம்

தற்போது சின்னத்திரை சினிமாவுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. பல முன்னணி சானல்களில் சீரியல் விசயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டு வருகின்றன. TRP விசத்தில் இதனால் கடும் போட்டி தான்.

டிவி சீரியல்கள் மீது சில எதிர்ப்புகளும், கடும் விமர்சனங்களும் இருந்து வருகின்றன. இந்நிலையில் டிவி சீரியலை பார்த்து அதிர்ச்சியில் இளம் சிறுமி தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சட்டார்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி தன் சகோதரியுடன் சேர்ந்து வீட்டில் திகில் தொடர் பார்த்துள்ளார். அந்த அதிர்ச்சியில் அவர் கழுத்தி துண்டை மாற்றி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். அச்சமயம் அவர்களில் பெற்றோர் வெளியே சந்தைக்கு சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியான சகோதரி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அந்த தூக்கு மாட்டிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் சம்பவம் அறிந்த போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடன் ஒப்படைத்துள்ளனர்.