Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோனி முயற்சி செய்தும் தோல்வி, வருத்தத்தில் ரசிகர்கள்- பிரபலங்களின் கருத்து

இன்று இந்திய மக்களின் ஒட்டுமொத்த கவலையே உலககோப்பை பறிபோனது தான்.

ரசிகர்கள் இந்த போட்டியை ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள், ஆனால் முடியாமல் போனது.

இதுகுறித்து மக்களை தாண்டி பிரபலங்கள் என்ன கூறுகிறார்கள் என்ற விவரம் இதோ,