Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெகா ஹிட் படம் ஒன்று முதலில் அஜித்திற்காக ரெடியானதாம், சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நட்சத்திரங்களில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை இவர்களே மாறி மாறி உடைப்பார்கள்.

அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தில் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கிய படம் என்றால் திருப்பாச்சி, இப்படம் மெகா ஹிட் ஆனது.

இதை பேரரசு இயக்கியிருந்தார், இப்படத்தின் கதையை உருவாக்கும் போது விஜய் மனதிலேயே இல்லையாம்.

பேரரசுவிற்கு விஜய்யை விட அஜித் தரப்பு தான் நெருக்கமாம், அதனால், அஜித்திற்கு தான் அந்த கதையை சொல்ல முயற்சி செய்ய, கடைசியாக விஜய் எப்படியோ கமிட் ஆகிவிட்டாராம்.