Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

3 பெக் அடிச்சும் போதை ஏறவில்லை, முன்னணி நடிகரை புகழ்ந்து தள்ளிய ரஜினி- ரீவெண்ட்

ரஜினிகாந்த் இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர். ஆனால், இவருடைய எளிமை வேறு யாருக்குமே வராது.

தன் சமகால போட்டியாளராக இருந்த கமலை கூட, ரஜினிகாந்த் புகழ்ந்து தான் தள்ளியுள்ளார், அதை பல இடங்களில் அவரே கூறியுள்ளார்.

இந்நிலையில் கமல் நாயகன் படம் மூலம் மிகப்பெரும் புகழை அடைந்தார், அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், கமலை புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.

அதுவும் ‘கமல் 3 பெக் அடிச்சுட்டேன், இன்னும் போதை ஏறல, ஆனால், நாயகன் போதை அப்படியே உள்ளது’ என புகழ்ந்தாராம்.