Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய பரிமாணத்தில் சினிஉலகம் புதியதோர் உதயம்! பிரபலங்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட திறப்பு விழா

எமது சினிஉலகம் கடந்த5 வருடங்களாக சினிமா பயணத்தில் நேயர்களோடு பயணித்துக்கொண்டிருக்கிறது. சினிமா பற்றிய செய்திகள் தகவல்களை நாள் முழுக்க வழங்கிவருகின்றோம்.

மேலும் பாடல்கள், டீசர், டிரைலர், திரைவிமர்சனம் என அவ்வப்போது பதிவிட்டு வருகின்றோம். இத்தனை வருட காலத்தில் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு முதற்கண் நன்றியும் வணக்கங்களும். உங்கள் விமர்சனங்களையும் நாங்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டோம்.

தற்போது உலகளவில் செய்தியில் முதன்மை நிறுவனம் ஐபிசி தற்போது இந்தியாவின் தமிழகத்தின் சென்னையில் புதிய தடம் அமைத்துள்ளது. தன் கலையகத்தை புதிதாக திறந்துள்ளது.

அதில் ஒரு பகுதியாக சினிஉலகமும் இணைந்துள்ளது. இதன் திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து, பிக்பாஸ் டேனியல், Youtube பிரபலம் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புதிய பரிமாணத்தில் புதிய அலுவலகத்தின் இன்று தன் பயணத்தை தொடர்கிறது. வழக்கம் போல உங்களின் அன்பும், ஆதரவும் எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறோம்.