Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி நடிகை சன்னி லியோனா இது?- வைரல் போட்டோ பார்த்து ஷக்கான ரசிகர்கள்

கவர்ச்சி நடிகை என்றாலே இளைஞர்களுக்கு நியாபகம் வருவது சன்னி லியோன் தான். அவர் சில மோசமான காட்சிகள் நடிப்பதற்கு பதிலாக நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சில மாதங்களாக அவர் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் தான் அதிகம் சமூக வலைதளங்களில் பரவுகிறது.

இப்போது சன்னி லியோனின் ஒரு புகைப்படம் வைரலாகிறது, அதைப்பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனா இப்படி என ஆச்சரியப்பட்டு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். கவர்ச்சியாக இருந்த சன்னி லியோன் குடும்ப குத்துவிளக்காக புடவையில் இருக்கும் அழகிய புகைப்படம் இதோ,