Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வச்சி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள்! ட்ரெண்டிங்கில் புது சர்ச்சை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என பிரபலங்களும் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

படங்களில் நடித்து வருவதோடு அவர் தன்னுடைய அரசியல் வேலைகளையும் கவனித்து வருகிறார். இதற்கிடையில் ரஜினி மக்கள் மன்றம் அரசியல் பணிகளை கவனித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் ரஜினி மக்கள் மன்றத்தை பாராட்டி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திமுகவினர் நீக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமான ரஜினி ரசிகர்கள் #ரஜினி_பயத்தில்திமுக என்ற டேக்கை ட்ரெண்ட் செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.