Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் கொண்டேன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தானாம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் காதல் கொண்டேன். இப்படத்தின் மூலம் தான் தனுஷ் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ரீச் ஆனார்.

இந்நிலையில் இப்படம் தான் செல்வராகவன் முதலில் எழுதிய கதையாம், ஆனால், ஒரு சில காரணங்களால் துள்ளுவதோ இளமை முதல் படமாக அமைந்தது.

தற்போது இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜவகர் ஒரு பேட்டியில் காதல் கொண்டேன் கதையை செல்வராகவன் முதலில் எழுதும் போது தனுஷிற்காக எழுதிவில்லை.

நடிகர் முரளியை தான் அப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று நாங்கள் முயற்சி செய்தோம், பிறகு தான் தனுஷ் வந்தார் என கூறியுள்ளார்.