Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவாஜியுடன் அஜித் நடிக்கவிருந்த படம், பிரபல இயக்குனர் இயக்கத்தில், கடைசியில நின்ற கதை!

சிவாஜி இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவருடன் இணைந்து நடிக்க பல நடிகர்கள் காத்திருந்தனர்.

அந்த வகையில் ரஜினி, கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் அவருடன் நடித்துவிட்டனர், அஜித் மட்டும் அவருடன் நடிக்க முடியாமல் போனது.

ஆனால், ஏய், பகவதி பட இயக்குனர் வெங்கடேஷ் சிவாஜி நடிப்பில் பூவே பூச்சூடவா என்ற படத்தை இயக்கினார்.

இதில் விஷாலின் அண்ணன் ஹீரோவாக நடித்திருந்தார், இப்படத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம் என்று ஒரு தயாரிப்பாளர் கூறியிருந்தாராம்.

வெங்கடேஷ் வேறு ஒரு தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கால் அவராக் இந்த படத்தை இயக்க முடியாமல் போனதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.